பாகா சாதின் (2023 திரைப்படம்)
பாகா சாதின் | |
---|---|
இயக்கம் | அருண் ராய் |
தயாரிப்பு | தேவ் (வங்காள நடிகர்) குருபாதா அதிகாரி |
கதை | சௌனவா போசு |
இசை | நிலயன் சட்டர்ஜி |
நடிப்பு | தேவ் (வங்காள நடிகர்) ஸ்ரீசா தத்தா சுதிப்தா சக்ரவர்த்தி |
ஒளிப்பதிவு | கோபி பகத் |
படத்தொகுப்பு | எம். டி. கலாம் |
கலையகம் | தேவ் என்டர்டெயின்மென்ட் வென்ச்சர்சு |
விநியோகம் | பிவிஆர் ஐநாக்சு பிக்சர்சு |
வெளியீடு | 19 அக்டோபர் 2023வங்காள மொழி)20 அக்டோபர் 2023 (இந்தி) | (
ஓட்டம் | 138 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | வங்காள மொழி |
ஆக்கச்செலவு | ₹5 கோடிகள்[1] |
மொத்த வருவாய் | ₹6.5 கோடிகள் [2][3] |
பாகா சாதின் (Bengali: বাঘা যতীন; Bagha Jatin[4]) என்பது 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் வெளிவந்த, வங்காள மொழியில் எடுக்கப்பட்ட, வாழ்க்கை வரலாற்று கால அதிரடி நாடகத் திரைப்படமாகும். இப்படத்தினை, அருண் ராய் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தை தேவ் என்டர்டெயின்மென்ட் வென்ச்சர்ஸின் கீழ், தேவ் மற்றும் குருபாதா அதிகாரி தயாரித்துள்ளனர். இப்படத்தில் தேவ் முக்கிய கதாபாத்திரத்தலும் சீரீசா தத்தா, சுதிப்தா சக்ரவர்த்தி, சோயப் கபீர், ரோகன் பட்டாச்சார்சி, கார்ல் ஏ. ஹார்டே மற்றும் அலெக்சாண்ட்ரா டெய்லர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.[5] யுகாந்தரின் சக உறுப்பினர்களுடன் இணைந்து, இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர் பாக் சாதினின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, இப்படத்தினை நடித்துள்ளனர். இப்படத்தில் மொத்தம் 92 சுதந்திர போராட்ட வீரர்கள் நடித்துள்ளனர்.[6]
மேற்கோள்கள்
- ↑ Mukherjee, Priyanka (19 October 2023). "'চেঙ্গিজ' জিৎকে নকল করে হিন্দিতে বাঘা যতীন মুক্তির সিদ্ধান্ত? খোলসা করলেন দেব". bangla.hindustantimes.com (in Bengali). Hindustantimes Bangla. பார்க்கப்பட்ட நாள் 02 பெப்பரவரி 2024.
তাঁর কথায়, 'এই রকম একটা হিন্দি ছবি তৈরি হয় কমপক্ষে ১০০ কোটির বাজেটে। সে জায়গায় মাত্র ৫ কোটি টাকায় তৈরি হয়েছে।
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Dawshom Awbotaar Box Office: পুজোয় ৪টি ছবি, সকলকে পিছনে ফেলে প্রথম স্থানে 'দশম অবতার', ঘরে এল কত টাকা?". https://bangla.hindustantimes.com/entertainment/dawshom-awbotaar-box-office-collection-svf-claim-srijit-mukherjis-film-cross-5-core-rs-in-8-days-31698512513957.html.
- ↑ Samadder, Tulika (26 October 2023). "Box Office-Tollywood: পুজোয় লক্ষ্মীলাভ, দশম অবতারে কুপোকাত বাঘা যতীন-রক্তবীজ-মিতিন মাসি! ৬ দিনে কার আয় কত?". bangla.hindustantimes.com (in Bengali). Hindustantimes Bangla. பார்க்கப்பட்ட நாள் 02 பெப்பரவரி 2024.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Dev is set to play an iconic freedom fighter in his next" (in English). 17 August 2023. பார்க்கப்பட்ட நாள் 02 பெப்பரவரி 2024.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Dev shares Bagha Jatin casting backstory, says 'team worked for eight months...' | Indiablooms - First Portal on Digital News Management" (in English). பார்க்கப்பட்ட நாள் 02 பெப்பரவரி 2024.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "'ক্লাস আর মাসের যে ভেদাভেদ…!' অষ্টমীতে হিট বাঘা যতীন, বড় ঘোষণা দেবের" (in Bengali). 23 October 2023. பார்க்கப்பட்ட நாள் 02 பெப்பரவரி 2024.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help)