பஸ்மாசூர மோகினி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பஸ்மாசூர மோகினி
இயக்கம்சுந்தர் ராவ் நட்கர்ணி
தயாரிப்புசுந்தரம் சவுண்ட் ஸ்டூடியோ
நடிப்புசி. எஸ். செல்வரத்தினம் பிள்ளை
பி. எஸ். ஸ்ரீநிவாசராவ்
பி. கன்னையா ராஜு
எம். லட்சுமண ஐயர்
கே. டி. ருக்மணி
பி. கே. சுசீலாதேவி
எம். ஏ. ராஜமணி
வெளியீடுஅக்டோபர் 2, 1937
ஓட்டம்.
நீளம்10000 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

பஸ்மாசூர மோகினி (Bhasmasura Mohini) 1937 அக்டோபர் 2 இல் வெளிவந்த 10000 அடி புராணத் தமிழ்த் திரைப்படமாகும். சுந்தரம் சவுண்ட் ஸ்டூடியோ பட நிறுவனம் தயாரித்து சுந்தர ராவ் நட்கர்ணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. எஸ். செல்வரத்தினம் பிள்ளை, பி. எஸ். சீனிவாச ராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

உப தகவல்

இப்படத்துடன், ‘மிஸ்டர் டைட் அண்டு லூஸ்‘ எனும் நகைச்சுவைத் திரைப்படமும் திரையிடப்பட்டது. அப்படத்தில், பி. தசரதராவ், சரோஜினி ஆகியோர் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "1937 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) - 2007. Archived from the original on 2017-10-27. பார்க்கப்பட்ட நாள் 2016-11-04.
"https://tamilar.wiki/index.php?title=பஸ்மாசூர_மோகினி&oldid=35349" இருந்து மீள்விக்கப்பட்டது