பலூசிஸ்தான் (பாகிஸ்தான்)

தமிழர்விக்கியிலிருந்து
(பலுசிஸ்தான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
பலூசிஸ்தான்
Balochistan

மாகாணம்
பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மாகாணத்தின் அமைவிடம்
பாகிஸ்தானில் பலூசிஸ்தான் மாகாணத்தின் அமைவிடம்
நாடு பாக்கித்தான்
துவக்கம்1 சூலை 1970
தலைநகரம்குவெட்டா
பெரிய நகரம்குவெட்டா
அரசு
 • வகைமாகாணம்
 • நிர்வாகம்மாகாண சட்டமன்றம்
 • ஆளுனர்முஹம்மட் ஹான் அக்காசய்
 • முதலமைச்சர்Abdul Malik Baloch (NP)
 • உயர் நீதிமன்றம்பலூசிஸ்தான் உயர் நீதிமன்றம்
பரப்பளவு
 • மொத்தம்347,190 km2 (1,34,050 sq mi)
மக்கள்தொகை
 (2023)
 • மொத்தம்1,48,94,402
நேர வலயம்ஒசநே+5 (பாக்கிஸ்தான் சீர் நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுPK-BA
மொழிகள்பலூச்சி மொழி, சராய்கி மொழி, உருது (தேசிய மொழிகள்), பஷ்தூ மொழி, சிந்தி மொழி, பிராகுயி மொழி
Provincial Assembly seats65
மாவட்டங்கள்36
உள்ளாட்சி அமைப்புகள்86
இணையதளம்www.balochistan.gov.pk

பலூசிஸ்தான் பாகிஸ்தானில் அமைந்துள்ள மிகப்பெரிய மாநிலமாகும். குவெட்டா இதன் தலைநகராகும். இது 37 மாவட்டங்களைக் கொண்டது. மேலும் குவாதர் துறைமுக நகரம் கொண்டுள்ளது. சீனா–பாக்கித்தான் பொருளாதார பாதை இம்மாகாணம் வழியாகச் செல்கிறது. தாதுப்பொருட்கள் மிகுந்த மாகாணம். பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் என்ற அமைப்பின் மூலம் பலூசிஸ்தானியர்கள் பல்லாண்டுகளாகத் தனி நாடு கேட்டு போராட்டம் செய்து வருகின்றனர்.[1] [2]

Provincial symbols of Balochistan (unofficial)
விலங்கு படிமம்:Camel-Desert animal.jpg
பறவை படிமம்:MacQueens Bustard in Greater Rann of Kutch, Gujarat, India.jpg
மரம் படிமம்:Phoenix dactylifera1.jpg
பூ படிமம்:Perovskia atriplicifolia 3.jpg
விளையாட்டு படிமம்:Tent pegging (montage).jpg

புவியியல்

வடக்கில் ஆப்கானித்தான், தெற்கில் அரபிக்கடல், மேற்கில் ஈரான், வடகிழக்கில் பஞ்சாப் மற்றும் கிழக்கில் சிந்து மாகாணமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

மக்கள்தொகை பரம்பல்

2023 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 347,190 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பலூசிஸ்தான் மாகாணத்தின் மக்கள் தொகை 14,894,402 ஆகும். மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 43 மக்கள் வாழ்கின்றனர். 2017 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கு இடையே மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 3.2%. ஆக உள்ளது.

இதனையும் காண்க

மேலும் வாசிக்க

  • Johnson, E.A. (1999). Lithofacies, depositional environments, and regional stratigraphy of the lower Eocene Ghazij Formation, Balochistan, Pakistan. U.S. Geological Survey Professional Paper 1599. Washington, D.C.: U.S. Geological Survey.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

-


"https://tamilar.wiki/w/index.php?title=பலூசிஸ்தான்_(பாகிஸ்தான்)&oldid=428090" இலிருந்து மீள்விக்கப்பட்டது