பரோக்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
படிமம்:1710-15 de Matteis Triumph of the Immaculate anagoria.JPG
பாலோ டி மட்டிசின் ஒரு பரோக் ஓவியம்.

பரோக் (Baroque) என்பது கலை வடிவம் ஆகும். இது விறைப்பு, எளிமை, கம்பீரம் ஆகியவற்றை சிலை, ஓவியம், கட்டடக்கலை, இலக்கியம், நடனம், அரங்கு, இசை ஆகியவற்றில் மிகுதியாக, தெளிவாக வெளிப்படுத்த பயன்படுத்தப்பட்டது. இப்பாணி கிட்டத்தட்ட 1600 காலப்பகுதியில் உரோம், இத்தாலி ஆகிய இடங்களில் உருவாகி ஐரோப்பாவின் பல இடங்களில் பரவியது.[1]

குறிப்புகள்

  1. Fargis, Paul (1998). The New York Public Library Desk Reference (third ed.). New York: Macmillan General Reference. p. 262. ISBN 0-02-862169-7.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=பரோக்&oldid=427089" இலிருந்து மீள்விக்கப்பட்டது