பரூக் ஹமீட்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பரூக் ஹமீட்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 1 43
ஓட்டங்கள் 3 546
மட்டையாட்ட சராசரி 1.50 13.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 3 38
வீசிய பந்துகள் 184 5213
வீழ்த்தல்கள் 1 111
பந்துவீச்சு சராசரி 107.00 25.21
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 1
சிறந்த பந்துவீச்சு 1/82 7/16
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 27/-
மூலம்: [1]

பரூக் ஹமீட் (Farooq Hamid, பிறப்பு: மார்ச்சு 3 1945), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 43 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1964 இல் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.

"https://tamilar.wiki/w/index.php?title=பரூக்_ஹமீட்&oldid=427046" இலிருந்து மீள்விக்கப்பட்டது