பரி விருத்தம்
Jump to navigation
Jump to search
பரி விருத்தம் என்னும் நூல் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று.
அரசனின் குதிரைப்படை ஆற்றலைச் சிறப்பித்து 10 விழுத்தப் பாடல்களால் இது பாடப்படும். [1]
இவற்றையும் காண்க
அடிக்குறிப்பு
- ↑ எழில் குடை செங்கோல் நாடு ஊர் சிலை வாள்
அணி வேல் பரி தந்தி இவற்றைத் தனியே
அகவல் விருத்தம் ஈரைந்தின் மேவ
உரைக்கின் அவ் அவ் விருத்தம் ஆகும்.பிரபந்த மரபியல் நூற்பா 17