பரிவர்தனா (1954 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
பரிவர்தனா | |
---|---|
இயக்கம் | தத்தினேனி பிரகாஷ் ராவ் |
தயாரிப்பு | சந்திரா துர்க்கா வீரசிம்ஹா |
திரைக்கதை | டி. பிரகாஸ் ராவ் |
இசை | டி.சலபதி ராவ் |
நடிப்பு | என். டி. ராமராவ் அக்கினேனி நாகேஸ்வர ராவ் Savitri |
ஒளிப்பதிவு | கமல் கோஷ் |
படத்தொகுப்பு | ஜி. டி. ஜோசி |
கலையகம் | ஜனதா படங்கள் |
வெளியீடு | 1 செப்டம்பர் 1954 |
நாடு | இந்தியா |
மொழி | தெலுங்கு |
பரிவர்தனா என்பது 1954 வெளிவந்த தெலுங்கு நாடக திரைப்படமாகும். இதனை தத்தினேனி பிரகாஷ் ராவ் இயக்கியிருந்தார்.[1] என். டி. ராமராவ், அக்கினேனி நாகேஸ்வர ராவ் மற்றும் சாவித்திரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
டி. சலபதி ராவ் இசை அமைத்துள்ளார். ஸ்ரீராம மூர்த்தி பினிசெட்டியின் ‘அண்ணா-செல்லு’ நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது.[2]
நடிகர்கள்
- என். டி. ராமராவ் - ஆனந்த ராவ்
- அக்கினேனி நாகேஸ்வர ராவ் சத்யம்
- சாவித்திரி சுந்தரம்மாவாக
- ராமையாவாக துரைசாமி
- இரமண ரெட்டி சலபதியாக
- சதலவாடா பிச்சையாவாக
- மிக்கிலினேனி - சஞ்சீவய்யா
- சுரபி பாலசரஸ்வதி
- அல்லு ராமலிங்கம்
- பெருமாள்
- ராமகோடி
ஆதாரங்கள்
- ↑ "Pluz.in". Archived from the original on 2013-07-02. பார்க்கப்பட்ட நாள் 2023-04-13.
- ↑ Naati 101 Chitralu, S. V. Rama Rao, Kinnera Publications, Hyderabad, 2006, pp: 99-100.