பரவு வருடல்
Jump to navigation
Jump to search

பரவு வருடல் (Raster scan) என்பது தொலைக்காட்சி பெட்டியில் படம் தெரிவதற்காக எதிர்மின் கதிர் குழாயில் (Display) உள்ள வருடல் (scan) முறையாகும். இந்த வருடல் முறையே நமக்குப் பிம்பத்தை தொலைக்காட்சி பெட்டியில் தோற்றுவிக்கிறது [1].
மேற்கோள்கள்
- ↑ L.K.Sharma. Dictionary of PHYSICS.