பரதசேனாபதீயம்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. (நவம்பர் 2022) |
பரதசேனாபதீயம் ஒரு நாடக இலக்கண நூல். இதன் ஆசிரியர் ஆதி வாயிலார் என்பவர். இந்நூல் சிலப்பதிகார உரைப்பாயிரத்தில் சிலப்பதிகாரக் கருத்தரியத் துணை நூலக அடியார்க்கு நல்லாரால் கொள்ளப்பட்டதென்று தெரிகிறது. அடியார்க்கு நல்லார் காலத்தில் இருந்தது போலும் இப்போது இல்லை இதே பெயருள்ள நூல் ஒன்று அண்மையில் வெளியாகியுள்ளது. ஆனால் அது பிற்காலத்தில் எழுதிய நூல் என்று தெரிகிறது.