பம்பைமடு
Jump to navigation
Jump to search
பம்பைமடு | |
|---|---|
கிராமம் | |
அமைவிடம் வட மாகாணம், இலங்கை | |
| ஆள்கூறுகள்: 8°47′51.3″N 80°25′58.1″E / 8.797583°N 80.432806°E | |
| நாடு | இலங்கை |
| மாகாணங்கள் | வட மாகாணம் |
| மாவட்டம் | வவுனியா |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்) |
பம்பைமடு என்பது இலங்கையின் வட மாகாணத்தில் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். பம்பைமடு மக்களின் முதன்மையான தொழில் வெள்ளண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களாகும்.
அமைவிடம்
பம்பைமடு மாவட்ட தலைநகர் வவுனியாவில் இருந்து வடமேற்கே 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மன்னாரில் இருந்து தென்கிழக்கே 74 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. வவுனியா மன்னார் சாலை A30 பம்பைமடுவை வவுனியாவுடன் இணைக்கிறது.[1][2]