பனிமனிதன்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
படிமம்:MuseumBellerive.JPG
ஒரு வழக்கமான பனிமனிதன்.
படிமம்:Schneemann - Snowman in Straubing, Bavaria 14-12-31.jpg
ஜெர்மனியில் பனிமனிதன்

பனிமனிதன் என்பது பனித்தூவிகளால் ஆக்கப்பட்ட மனித உருவம் கொண்ட சிற்பம் ஆகும். இந்தப் பனிமனிதனை இலை, தடி, கற்கள் கொண்டும் அழகு படுத்துவர். குளிர் காலத்தில் பனிமனிதன் அமைப்பதில் பலர் ஈடுபடுவர். இது பொதுவாக குளிர் பிரதேசங்களில் காணப்படும்.

"https://tamilar.wiki/w/index.php?title=பனிமனிதன்&oldid=424264" இலிருந்து மீள்விக்கப்பட்டது