பத்மா கோளே
Jump to navigation
Jump to search
பத்மா கோளே
| இயற்பெயர் | பத்ம கோலே |
|---|---|
| பிறந்ததிகதி | 1913 |
| இறப்பு | 1998 |
| புனைபெயர் | பத்மா |
| பணி | கவிஞர் |
| தேசியம் | இந்தியர் |
| குடியுரிமை | இந்தியர் |
| கருப்பொருள் | குடும்பப் பெண்களின் வாழ்க்கை |
பத்மா கோலே (மராத்தி: पद्मा गोळे) (1913–1998) இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தைச் சார்ந்தவர். இவர் காந்தியக் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட பெண் கவிஞர். இவர் ராம் கணேஷ் கட்காரி, திரையம்பாக் பாபுஜி, யஷ்வந்த் தினகர் ஆகியோரின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டவர். இவரின் கவிதை மத்திய தர பெண்களின் வாழ்க்கையைப் பேசு பொருளாகக் கொண்டிருந்தது.
வாழ்க்கைக் குறிப்பு
பத்மா 1913, ஜூலை 10 ஆம் நாள் பிறந்தார்.
ஆக்கங்கள்
| பெயர் | வகை | வெளியான ஆண்டு | மொழி |
|---|---|---|---|
| ஆகாசவேதீ | கவிதை | 1968 | மராத்தி |
| ஸ்ராவணமேக் | கவிதை | மராத்தி | |
| ப்ரீதிபதாவர் | கவிதை | 1947 | மராத்தி |
| நிஹார் | கவிதை | 1954 | மராத்தி |
| ஸ்வப்னஜா | கவிதை | 1962 | மராத்தி |
| ஸ்வப்ன | நாடகம் | 1955 | மராத்தி |
| ராயகடாவரீல ஏக ராத்ர | நாடகம் | மராத்தி |