பஞ்சாப் கேசரி
Jump to navigation
Jump to search
பஞ்சாப் கேசரி | |
---|---|
சுவரொட்டி | |
இயக்கம் | பிரேம் சேத்னா |
தயாரிப்பு | ஸ்டார் பிலிம்ஸ் |
மூலக்கதை | பஞ்சாப் கேசரி படைத்தவர் தெ. பொ. கிருஷ்ணசுவாமி பாவலர் |
இசை | குன்னகுடி வெங்கட்ராம ஐயர் |
நடிப்பு | கே. பி. கேசவன் பி. யு. சின்னப்பா காளி என். ரத்னம் டி. ஆர். பி. ராவ் ஏ. கே. ராஜலட்சுமி டி. என். மீனாட்சி ஜே. சுசீலா தேவி சி. பத்மாவதி |
ஒளிப்பதிவு | டி. டி. திலங் |
வெளியீடு | 1938 |
ஓட்டம் | . |
நீளம் | 16000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பஞ்சாப் கேசரி 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரேம் சேத்னா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பி. கேசவன், பி. யு. சின்னப்பா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2]
பாடல்கள்
திரைப்படம் வந்தே மாதரம் என்ற பாடலுடன் தொடங்குகிறது. சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழ் மக்களை கேட்டுக்கொள்வதாக அப்பாடல் அமைந்திருந்தது. தோலி நேநு செசின பூஜா பலமு என்ற தியாகராஜர் கீர்த்தனையை கதாநாயகி ராஜலட்சுமி பாடுகிறார்.[1]
பாடல்களை எச். எச். சர்மா எழுதியிருந்தார்.[2]
உசாத்துணை
- ↑ 1.0 1.1 "Punjab Kesari 1938". தி இந்து. 4 மே 2014 இம் மூலத்தில் இருந்து 7 மே 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140507002816/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/punjab-kesari-1938/article5973733.ece. பார்த்த நாள்: 26 நவம்பர் 2016.
- ↑ 2.0 2.1 சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2018-04-28 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180428060438/http://www.lakshmansruthi.com/cineprofiles/1938-cinedetails19.asp. பார்த்த நாள்: 2016-11-26.