பஞ்சவர்ணம் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
பஞ்சவர்ணம் | |
---|---|
இயக்கம் | மணிமாரன் |
தயாரிப்பு | கே. ஜே. பிலிம்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 26, 1982[1] |
ஓட்டம் | 1. 48 மணி நேரம் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பஞ்சவர்ணம் (Panchavarnam) என்பது 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[2] மணிமாரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்துக்கு வசனம், பாடல்களை நா. காமராசன் எழுதியுள்ளளார். இப்படத்தில் ஜாக்கப், மேனகா சுரேஷ் ஆகியோர் நடித்தனர்.[3]
பாடல்கள்
இப்படத்திற்கான பாடல் வரிகளை ந. காமராசன் எழுதியுள்ளார்.
# | பாடல் | பாடகர்கள் |
---|---|---|
1 | "பொட்டு மேலே" | பி. ஜெயச்சந்திரன், ரகுராஜ் சக்கரவர்த்தி |
2 | "அழுவதற்கு" | டி. எம். சௌந்தரராஜன், ரகுராஜ் சக்கரவர்த்தி |
3 | "நீலக்கடல் அருகில்" | பி. சுசீலா, ரகுராஜ் சக்கரவர்த்தி |
4 | "கஞ்சாவுக்கு" | மலேசியா வாசுதேவன், ஏ. சுந்தர்ராஜன், ரகுராஜ் சக்கரவர்த்தி |
வரவேற்ப்பு
இப்படம் எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. ஒரு படம் எப்படி எடிட் செய்யக்கூடாது என்பதற்கும், எப்படி உரையாடல் எழுதக்கூடாது என்பதற்கும், எப்படியெல்லாம் நடிக்கக் கூடாது என்பதற்கும், எப்படியெல்லாம் எடுக்கக் கூடாது என்று படிப்பதற்கும் இந்தப் படம் உதவும். என்று விழிகள் இதழில் விமர்சனம் வெளியானது.[4]
மேற்கோள்கள்
- ↑ "Panchavarnam on Moviebuff.com". Moviebuff.com. பார்க்கப்பட்ட நாள் 2022-01-24.
- ↑ "பஞ்சவர்ணம்". Spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2022-01-24.
- ↑ "Panchavarnam (1982) - Review, Star Cast, News, Photos". Cinestaan. பார்க்கப்பட்ட நாள் 2022-01-24.
- ↑ வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 149–151. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2021.