பசீர் அலி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பசீர் அலி இலங்கை தெமடகொட வீதி, கொழும்பில் வசித்துவரும் இவர் ஒரு இலக்கிய ஆர்வலரும், எழுத்தாளரும், கவிஞருமாவார். தினக்குரல் நாளிதழில் பணியாற்றியவரும் இவர் எங்கள் தேசம் பத்திரிகையின் பொறுப்பாசிரியராகவும் செயலாற்றி வருகின்றார்.

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://tamilar.wiki/index.php?title=பசீர்_அலி&oldid=15338" இருந்து மீள்விக்கப்பட்டது