பசவனகுடி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

பசவனகுடி , பெங்களூரின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஒரு புறநகர் பகுதியாகும் .

அமைவிடம்

பசவனகுடி செயனகரத்திற்கு அருகில் உள்ளது.இது பெங்களூரின் பழமையான குடியிருப்பு பகுதிகளுள் ஒன்று.

சிறப்பு

திராவிட மொழியில் "பசவ" என்பது "நந்தி " என்றும் "குடி" என்பது "கோவில்" .எனவே இந்த பகுதியில் இருந்த "நந்தி கோயில்" காரணமாக இந்த பேர் பெற்றது .

மக்கள்

இது பெங்களூரின் அணைத்து மொழி மாக்களும் வாழும் பகுதியாகும் . ஏறத்தாழ 16% சவீதம் மக்கள் தமிழர் ஆவர் .

"https://tamilar.wiki/w/index.php?title=பசவனகுடி&oldid=421850" இலிருந்து மீள்விக்கப்பட்டது