பசறிச்சேனை
Jump to navigation
Jump to search
பசறிச்சேனை
පසරිච්චේනයි Pasarichchenai | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 6°49′21″N 81°49′10″E / 6.82250°N 81.81944°E | |
| நாடு | |
| மாகாணம் | கிழக்கு மாகாணம் |
| மாவட்டம் | அம்பாறை |
| பிரதேச செயலர் பிரிவு | பொத்துவில் |
பசறிச்சேனை என்பது இலங்கையில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது பொத்துவில் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இது பொத்துவிலிற்குத் தெற்கே சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இது ஒரு கிராம அலுவலர் பிரிவாக உள்ளது. [2] இது ஒரு கடற்கரைக் கிராமம் ஆகும்.
வெளி இணைப்புகள்
6°49′21″N 81°49′10″E / 6.82250°N 81.81944°E
மேற்கோள்கள்
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 19". Retrieved 2025-12-12.
- ↑ "இலங்கை கிராம அலுவலர் பிரிவுகள்". Retrieved 2025-12-12.
