பக் பக் பகாக்கு
Jump to navigation
Jump to search
பக் பக் பகாக்கு Pak Pak Pakaak | |
---|---|
இயக்கம் | கௌதம் சோக்லேகர் |
தயாரிப்பு | ஆசிசு ரெகோ |
கதை | சஞ்சய் மோன் (வசனம்) |
இசை | கே/சி.இலாய் ஆசிசு ரெகோ |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | சஞ்சய் இயாதவ் |
படத்தொகுப்பு | இம்ரான் கான் பைசல் கான் |
கலையகம் | எசு.ஓ.சி திரைப்பட நிறுவனம் |
வெளியீடு | 15 ஏப்ரல் 2005 |
ஓட்டம் | 138 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | மராத்தி |
பக் பக் பகாக்கு (Pak Pak Pakaak) என்பது 2005 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய மராத்தி மொழி குழந்தைகள் சாகச நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும். கௌதம் சோக்லேகர் திரைப்படத்தை இயக்கினார். எசு.ஓ.சி திரைப்பட நிறுவனமும் ஆசிசு ரெகோவும் இணைந்து தயாரித்தனர்.[1]
சுருக்கம்
சிறு குறும்புக்காரச் சிறுவன் சிக்லூ/சிக்லு (சக்சாம்) பூத்யா (நானா) என்ற அரக்கனால் வேட்டையாடப்படும் ஒரு பெரிய காட்டிற்குச் செல்கிறான். பல சந்திப்புகள் மூலம், சிக்லு ஒரு பேயுடன் நட்பு கொள்கிறார், அவர்களின் வாழ்க்கை மாறுகிறது.
நடிகர்கள்
- சிக்லூவாக சக்சாம் குல்கர்னி
- பூத்யா/சகாரம் வைத்யாவாக நானா படேகர் [2]
- சலூவாக நாராயணி சாசுதிரி [3]
- சிக்லூவின் பாட்டியாக சோதி சுபாசு [4]
- கிராமத் தலைவராக நந்து போல்
- ஆசிரியராக விசய் பட்வர்தன்
- கவுரகாவாக உசா நட்கர்னி [5]
- வித்யாதர் இயோசி பேயோட்டுபவர்
- சாந்தாவாக சோதி சோசி
- அம்பாவாக அதிதி தேசுபாண்டே
- பிராச்சி சா [6]
- பழங்குடியின வயதான பெண்ணாக ரேகா காமத்து [7]
ஒலிப்பதிவு
பாடல்கள்:
- தலைப்பு பாடல் - ரவீந்திர சாத்தே, வினோத் ரத்தோட் மற்றும் யாசு நர்வேகர்
- பூத்யாச்யே நமன் - சுதேசு போன்சலே
- கசா பாய் - நானா படேகர், ரவீந்திர சாத்தே
- நானாச்சி தாங்கு - நானா படேகர், யாசு நர்வேகர், கே.சி.ராய்
- ஆசி மானதி - சிரேயா கோசல்
- துச் லகீன் சாலு - வைசாலி சமந்து, யாசு நர்வேகர்
பாடல் வரிகள்:
கேசி ராய், சிறீரங் காட்போல், சிதேந்திர சோசி
மேற்கோள்கள்
- ↑ "PAK PAK PAKAAK (2005)". BFI (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-11-25.
- ↑ "'Pak Pak Pakaak' - Nana Patekar: Marathi movies of the actor you should not miss". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2022-11-25.
- ↑ "Pak Pak Pakaak 2005 Cast, Trailer, Videos & Reviews". OTTPlay (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-11-25.
- ↑ "Pak Pak Pakaak". TVGuide.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-11-25.
- ↑ "Pak Pak Pakaak - Movie". Moviefone (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-11-25.
- ↑ "Pak Pak Pakaak | Flixster". www.flixster.com. பார்க்கப்பட்ட நாள் 2022-11-25.
- ↑ "Senior Marathi Film TV Actor Rekha Kamat Dies Aged 89". News18 (in English). 2022-01-12. பார்க்கப்பட்ட நாள் 2022-11-25.
புற இணைப்புகள்
ஐஎம்டிபியில் பக் பக் பகாக்கு பக் பக் பகாக்கு மற்றும் அழுகிய தக்காளி