பக்த ஜெயதேவ்
Jump to navigation
Jump to search
பக்த ஜெயதேவ் | |
---|---|
இயக்கம் | பி. எஸ். வி. ஐயர் |
தயாரிப்பு | ரம்பா பிலிம்ஸ் |
வெளியீடு | பெப்ரவரி 20, 1937 |
நீளம் | 16000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பக்த ஜெயதேவ் 1937 ஆம் ஆண்டு, பிப்ரவரி 20 இல் வெளிவந்த 16000 அடி புராண தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். வி. ஐயர் இயக்கி, ரம்பா பிலிம்ஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில், செல்லம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
- ↑ "1937 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) - 2007. Archived from the original on 2017-10-27. பார்க்கப்பட்ட நாள் 2016-11-04.