பக்த காளத்தி
Jump to navigation
Jump to search
பக்த காளத்தி | |
---|---|
இயக்கம் | ஆர். பத்மநாபன் |
தயாரிப்பு | ஆர். பத்மநாபன் பத்மா பிக்சர்ஸ் |
நடிப்பு | ஹொன்னப்ப பாகவதர் என். எஸ். கிருஷ்ணன் செருகளத்தூர் சாமா டி. ஆர். மகாலிங்கம் தவமணி தேவி டி. வி. குமுதினி டி. ஏ. மதுரம் |
வெளியீடு | 1945 |
ஓட்டம் | . |
நீளம் | 10986 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பக்த காளத்தி 1945 ஆம் ஆண்டு ஆர். பத்மநாபன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்தில் ஹொன்னப்ப பாகவதர், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
பாபநாசம் சிவன் இயற்றிய பாடல்களுக்கு ஜி. ராமநாதன் இசையமைத்திருந்தார்.
மேற்கோள்கள்
- ↑ Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema (PDF). Oxford University Press, New Delhi, 1998. p. 581.