பக்த அருணகிரி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பக்த அருணகிரி
இயக்கம்ச. து. சு. யோகி
டி. எஸ். சண்முகம்
தயாரிப்புமயூரா பிலிம்ஸ்
கதைகதை ச. து. சு. யோகி
நடிப்புதேவாரம் சி. சங்கரலிங்கம்
சந்திரன்
ஆர். கே. ராமசாமி
ஜோலி கிட்டு ஐயர்
சுந்தரி
டி. என். மீனாட்சி
எஸ். என். விஜயலட்சுமி
சி. எஸ். சொர்ணாம்பாள்
வெளியீடுதிசம்பர் 18, 1937
நீளம்13133 அடி
நாடு இந்தியா
மொழிதமிழ்

பக்த அருணகிரி 1937 ஆம் ஆண்டு, திசம்பர் 18 இல் வெளிவந்த 13133 அடி நீளமுடைய புராண தமிழ்த் திரைப்படமாகும். மயூரா பிலிம்ஸ் பட நிறுவனத்தினரால் தயாரித்து, ச. து. சு. யோகி, டி. எஸ். சண்முகம் இயக்கத்தில் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில்[1] தேவாரம் சி. சங்கரலிங்கம், டி. என். மீனாட்சி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]

மேற்கோள்கள்

  1. "1937 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்) - 2007. Archived from the original on 2017-10-27. பார்க்கப்பட்ட நாள் 2016-11-01.
  2. ஹனுமான் ஆண்டு மலர். 1938. 
"https://tamilar.wiki/index.php?title=பக்த_அருணகிரி&oldid=35031" இருந்து மீள்விக்கப்பட்டது