பக்தவத்சல பாரதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பக்தவத்சல பாரதி
பிறப்பு7 சூன் 1957 (1957-06-07) (அகவை 67)
பாண்டிச்சேரி,
பிரெஞ்சு இந்தியா (தற்போது புதுச்சேரி, இந்தியா)
தொழில்மானிடவியல் விரிவுரையாளர், எழுத்தாளர்
மொழிதமிழ், ஆங்கிலம்
தேசியம்தமிழர்
குடியுரிமைஇந்தியர்
கல்விஇளம் அறிவியல் (விலங்கியல்)
முதுகலை (மானிடவியல்]])
முனைவர் (மானிடவியல்]]

பக்தவத்சல பாரதி (பிறப்பு: 7 சூன் 1957) இந்தியாவின் புதுச்சேரி ஒன்றியப் பகுதியைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர் ஆவார்.

தொடக்க வாழ்க்கை

இவர், 7 சூன் 1957 அன்று பாண்டிச்சேரியில் (தற்போது புதுச்சேரி) பிறந்தார்.[1]

பணி

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் மானிடவியல் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.

நூல்கள்

விருதுகள்

இவர் எழுதிய "தமிழர் மானிடவியல்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மானிடவியல் (சமூகவியல், புவியில், நிலவியல்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பக்தவத்சல_பாரதி&oldid=25901" இருந்து மீள்விக்கப்பட்டது