ந. வித்தியாதரன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
என். வித்தியாதரன்
N. Vithyatharan
N. Vidyatharan, Sudar Oli.JPG
பிறப்பு1959
யாழ்ப்பாணம், இலங்கை
பணிஉதயன், சுடர் ஒளி ஆகிய இதழ்களின் ஆசிரியர்

நடேசபிள்ளை வித்தியாதரன் (Nadesapillai Vithyatharan) இலங்கையைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர் ஆவார்.[1] உதயன் மற்றும் சுடர் ஒளி ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தார். வித்தியாதரன் இலங்கை அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு கடத்தப்பட்டார். இவரது செய்தித்தாள்கள் துணை இராணுவத்தால் மேற்பார்வையிடப்பட்டன[2] [3] [4] [5] [6] கடுமையான சிரமங்களையும் மீறி உதயன் நடத்தப்பட்டு வந்தது.[7] [8]

வாழ்க்கைக் குறிப்பு

யாழ்ப்பாணத்தில் பிறந்த வித்தியாதரன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவராக இருந்தார். கொழும்பில் சட்டம் பயின்றார். ஆனால் 1983ஆம் ஆண்டு கறுப்பு யூலை கலவரத்திற்குப் பிறகு அதை நிறுத்திவிட்டு யாழ்ப்பாணம் திரும்பினார். பத்திரிகை துறையைத் தேர்ந்தெடுத்து உதயன் பத்திரிகையில் 1985ஆம் ஆண்டு முதல் பணியாற்றினார். உதயன் அலுவலகம் பல முறை தாக்கப்பட்டு அதன் ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.[9] [10] [11]

உதயன் செய்தித்தாளில் இருந்து வெளியேறிய பிறகு வித்யாதரன் 2016 ஆம் ஆண்டு கலைக்கதிர் என்ற சொந்த செய்தித்தாளைத் தொடங்கினார்.

மேற்கோள்கள்

  1. "நடேசபிள்ளை வித்தியாதரன் தொடர்ந்து அரசியலில் நீடிப்பேன் என்று கூறியுள்ளார்". தமிழ் மித்ரன். https://www.tamilmithran.com/article-source/MzcxODQ2/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-. பார்த்த நாள்: 23 October 2021. 
  2. "Sri Lanka: Editor Arrested and Beaten". Human Rights Watch. March 1, 2009. https://www.hrw.org/news/2009/03/01/sri-lanka-editor-arrested-and-beaten. 
  3. "Prominent Tamil Editor abducted in Colombo, later claimed 'arrested'". Tamilnet. 26 February 2009. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28528. 
  4. "Uthayan Under Fresh Attack" இம் மூலத்தில் இருந்து 11 April 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120411031318/http://www.thesundayleader.lk/2011/06/12/uthayan-under-fresh-attack/. 
  5. "Tamil newspaper editor arrested in Colombo". Reporters Without Borders. 27 February 2009 இம் மூலத்தில் இருந்து 23 ஜூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130623220043/http://en.rsf.org/sri-lanka-tamil-newspaper-editor-arrested-in-26-02-2009,30401.html. 
  6. "Colombo wanted to hide forced displacement of Tamils - Vithiyatharan". Tamilnet. 25 April 2009. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29161. 
  7. "Jaffna paper beats the odds". BBC. 12 April 2001. http://news.bbc.co.uk/2/hi/south_asia/1273789.stm. 
  8. "Sri Lankan journalists turn to self-censorship under Rajapaksas as hope for justice fades". CPJ. 28 April 2020. https://cpj.org/2020/04/sri-lankan-journalists-turn-to-self-censorship-und/. 
  9. "Mr.N.Vithyatharan, an acclaimed Tamil Journalist produced by Jaffna Hindu". jaffnahindu.org இம் மூலத்தில் இருந்து 21 ஜூன் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100621235645/http://jaffnahindu.org/wall/hindu-community/achievements/248-nadesapillaivithyatharan-an-acclaimed-tamil-journalist-produced-by-jaffna-hindu.html. 
  10. "Another nail in the coffin of media freedom". 7 May 2006 இம் மூலத்தில் இருந்து 12 பிப்ரவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130212092158/http://www.thesundayleader.lk/archive/20060507/issues.htm. 
  11. "Uthayan Under Fresh Attack" இம் மூலத்தில் இருந்து 11 April 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120411031318/http://www.thesundayleader.lk/2011/06/12/uthayan-under-fresh-attack/. 
"https://tamilar.wiki/index.php?title=ந._வித்தியாதரன்&oldid=10159" இருந்து மீள்விக்கப்பட்டது