நெய்யப்பம்
Jump to navigation
Jump to search
| பரிமாறப்படும் வெப்பநிலை | இனிப்பு-விருந்துக்குப் பின், சிற்றுண்டி |
|---|---|
| தொடங்கிய இடம் | இந்தியா |
| பகுதி | கேரளம் |
| முக்கிய சேர்பொருட்கள் | நெய், அரிசி மாவு, வெல்லம், தென்னை |
| வேறுபாடுகள் | உண்ணியப்பம் |
நெய்யப்பம் (மலையாளம்: നെയ്യപ്പം) என்பது அரிசி, வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்த கலவையை நெய்யில் பொரித்து எடுக்கும் ஓர் உணவாகும்.[1] கேரளாவில் பிரபலமான இந்த உணவை தென்னிந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் தயாரிக்கின்றனர்.
தோற்றம்
கேரளாவில் நெய்யப்பம் முதலில் உருவாக்கப்பட்ட சான்றுகள் இருக்கின்றன.
இதனையும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "Peppertrail". Archived from the original on 29 சூன் 2016. Retrieved 16 June 2016.