நெஞ்சில் ஒரு முள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நெஞ்சில் ஒரு முள்
இயக்கம்மதிஒளி சண்முகம்
தயாரிப்புஎன். வி. ஆர். ராஜா
சந்தோஷ் ஆர்ட் பிலிம்ஸ்
இசைஜி. கே. வெங்கடேஷ்
நடிப்புபிரதாப் போத்தன்
பூர்ணிமா ஜெயராம்
வெளியீடுதிசம்பர் 11, 1981
நீளம்3249 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நெஞ்சில் ஒரு முள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். "மதிஒளி" சண்முகம் - திரைக்கதை, வசனம், இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரதாப் போத்தன், பூர்ணிமா ஜெயராம், சிவச்சந்திரன், கல்கத்தா விஸ்வநாதன், V.K. ராமசாமி, K. கண்ணன், மற்றும் சுரேஷ் & சத்யகலா (இருவரும் கௌரவ தோற்றம்) மற்றும் பலர் நடித்திருந்தனர். பூர்ணிமா ஜெயராம் தமிழில் அறிமுகமான படம்.[1][2][3]

இசை - G.K. வெங்கடேஷ்

பாடல்கள் - புலமைப்பித்தன்;  M.G. வல்லபன்;  பொன்னடியான்

பின்னணி பாடியவர்கள் - வாணி ஜெயராம், தீபன் சக்கரவர்த்தி, மலேசியா வாசுதேவன், B.S. சசிரேகா, S.P.ஷைலஜா.

மேற்கோள்கள்

  1. "தமிழ் சினிமாவில், 40 வருடங்களை கடந்த கதாநாயகிகள்". தினத்தந்தி. 23 July 2021. Archived from the original on 7 August 2021. பார்க்கப்பட்ட நாள் 28 October 2021.
  2. "50 Years: अमेरिकन कहानी को Indian रंग में ऐसा रंगा की बेमिसाल बन गई Kati Patang". Bol Bol Bollywood (in हिन्दी). 29 January 2021. பார்க்கப்பட்ட நாள் 28 October 2021.
  3. "No Man of Her Own". The Film Noir File. Archived from the original on 2 June 2021. பார்க்கப்பட்ட நாள் 28 October 2021.
"https://tamilar.wiki/index.php?title=நெஞ்சில்_ஒரு_முள்&oldid=34969" இருந்து மீள்விக்கப்பட்டது