நீல் அத்கர்
Jump to navigation
Jump to search
| நீல் அத்கர் Neil Adger | |
|---|---|
| படிமம்:Neil Adger.jpg | |
| பணியிடங்கள் | எக்சிடர் பல்கலைக்கழகம் |
| கல்வி கற்ற இடங்கள் | எடின்பரோ பல்கலைக்கழகம் வை கல்லூரி, இலண்டன் பல்கலைக்கழகம் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம் |
| ஆய்வேடு | வியட்நாமின் சமூக பாதிப்புக்கு காலநிலை மாற்றம் (1998) |
| ஆய்வு நெறியாளர் | கெரி டர்னர் மற்றும் மைக் கெல்லி[1] |
| இணையதளம் Professor Neil Adger | |
வில்லியம் நீல் அத்கர் (William Neil Adger) இங்கிலாந்திலுள்ள எக்சிடெர் பல்கலைக்கழகத்தில் மனித புவியியல் பேராசிரியர் ஆவார்.[2] 1964 ஆம் ஆண்டு வில்லியம் பிறந்தார்.
பொருளாதாரத்தில் முதுநிலை பட்டத்தை எடின்பரோ பல்கலைக்கழகத்திலும், இலண்டன் பல்கலைக்கழகதைச் சேர்ந்த வை கல்லூரியில் வேளாண் பொருளாதாரப் பாடத்தில் முதுநிலை பட்டத்தையும், கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் வில்லியம் பெற்றுள்ளார்.[3] இவருக்கு 2001 ஆம் ஆண்டு லெவர்கூல்ம் அறக்கட்டளையின் பிலிப் லெவர்கூல்ம் பரிசு வழங்கப்பட்டது. தாம்சன் ராய்ட்டர்சு நிறுவனத்தால் மிகவும் மேற்கோள் காட்டப்பட்ட விஞ்ஞானி என்ற சிறப்பையும் வில்லியம் பெற்றார்.[4] கால நிலை மாற்றத்திற்கான ஆலோசனைக் குழுவை அரசாங்கத்துடன் ஒருங்கிணைப்பதில் வில்லியம் நீல் பெரும்பங்கு வகித்தார்.
மேற்கோள்கள்
- ↑ "Social vulnerability to climate change in Vietnam". பிரித்தானிய நூலகம் EThOS.
{{cite web}}: Unknown parameter|access- date=ignored (help); line feed character in|title=at position 43 (help) - ↑ "Refugee crisis: Is climate change affecting mass migration?". The Independent. Retrieved 3 March 2016.
- ↑ "Professor Neil Adger". University of Exeter. Retrieved 3 March 2016.
- ↑ http://highlycited.com/