நீதா
Jump to navigation
Jump to search
| நீதா | |
|---|---|
| படிமம்:Neita extensa.JPG | |
| நீதா எக்சுடென்சா | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | லெப்பிடாப்பிடிரா
|
| குடும்பம்: | நிம்ப்பாலிடே
|
| பேரினம்: | நீதா வான் சன், 1955
|
| மாதிரி இனம் | |
| சூடோநிம்பா நீதா வாலென்கிரென், 1875 | |
| உயிரியற் பல்வகைமை | |
| 6 சிற்றினங்கள் | |
நீதா (Neita) என்பது நிம்பாலிடே குடும்பத்தில் உள்ள சாட்டிரினே என்ற துணைக்குடும்பத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சிகளின் பேரினமாகும்.[1]
சிற்றினங்கள்
- நீதா துர்பானி (திரிமென், 1887)
- நீதா எக்சுடென்சா (பட்லர், 1898)
- நீதா அயோதெனியா (வான் சன், 1949)
- நீதா நீதா (வாலென்கிரென், 1875)
- நீதா ஆர்பிபாலசு கீலாந்து, 1990
- நீதா விக்டோரியே (அரிவிலசு, 1899)
மேற்கோள்கள்
- ↑ "Neita van Son, 1955" at Markku Savela's Lepidoptera and Some Other Life Forms