நிஷா கிருஷ்ணன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நிஷா கிருஷ்ணன்
பிறப்புநிஷா கிருஷ்ணன்
சென்னை, இந்தியா
பணிமாடல், திரைப்பட நடிகர்
உயரம்6 அடி 1 அங்குலம்
வாழ்க்கைத்
துணை
கணேஷ் வெங்கட்ராமன்

நிஷா கிருஷ்ணன் என்பவர் தமிழ்த் திரைப்பட, மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் சன் தொலைக்காட்சியின் மகாபாரதத் தொடரில் திரெளபதி வேடத்தில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார். இவர் சன் டிவியின் சூரிய வணக்கம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

தொழில் வாழ்கை

இவர் சன் தொலைக்காட்சியில் கிச்சன் கலாட்டா என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். இவர் சில தமிழ்த் திரைப்படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார்.

சொந்த வாழ்கை

சென்னையில் பிறந்தவரான இவர், கணேஷ் வெங்கட்ராமன் என்ற நடிகரை நவம்பர் 22, 2015 அன்று மணந்தார். [1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=நிஷா_கிருஷ்ணன்&oldid=23000" இருந்து மீள்விக்கப்பட்டது