நிலைமொழித் திரிபு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

நிலைமொழித்திரிபு வகை 1

  • நிலைமொழியின் கடைசி எழுத்து _ல்
  • வருமொழியின் முதல் எழுத்துகள்

க,ச,ப ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்று.

  • நிலைமொழித்திரிபு___ல்__ற் _ஆகும்

எடுத்துக்காட்டுகள்

  1. கல் + சிலை____கற்சிலை
  2. கல் + பாறை____கற்பாறை
  3. பல் + பொடி___பற்பொடி
  4. கல் + பலகை __ கற்பலகை
  5. சொல் + சிறப்பு__சொற்சிறப்பு
  6. சொல் + போர் __சொற்போர்
  7. மல் + போர்____மற்போர்
  8. வில் + போர்___விற்போர்
  9. கல் + க___கற்க
  10. நில் + க ___நிற்க
  11. வில் + பயிற்சி _விற்பயிற்சி
  12. சொல் + பயிற்சி __சொற்பயிற்சி
  13. சொல் + பொருள்__சொற்பொருள்
  14. பல் + பொருள் __பற்பொருள்
  15. சொல் + சுவை _ சொற்சுவை
  16. இயல் + கை _ இயற்கை
  17. செயல் + கை_ செயற்கை

நிலைமொழித்திரிபு வகை 2

  • நிலைமொழியின் கடைசி எழுத்து_ல்_
  • வருமொழியின் முதல் எழுத்துகள்__

க,ச,ப,ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்று.

  • நிலைமொழித்திரிபு___ல் _ற் _ஆகும்

எடுத்துக்காட்டுகள்

  • ல்__இரட்டிக்காமை
  1. ஆல் + இலை___ஆலிலை
  2. கடல் + அலை_ கடல லை
  • ல் _எனும் எழுத்து இரட்டித்தல்
  1. சொல் + ஊற்று_சொல்லூற்று
  2. நல் + உறவு __நல்லுறவு
  3. நல் + அறம்___நல்லறம்
  4. சொல் + அறம்__சொல்லறம்
  5. புல் + அறிவு_புல்லறிவு
  6. புல் + அறிவாண்மை __புல்லறிவாண்மை
  7. சொல் + ஆறு _சொல்லாறு
  8. நல் + ஊற்று__நல்லூற்று
  9. நல் + ஓர் __நல்லோர்
  10. நல் + ஊர்___நல்லூர்
  11. பல் + ஏர்____பல்லேர்
  12. சொல்_+ ஏர்__சொல்லேர்
  13. பல் + ஊழி_பல்லூழி
  14. கல் + ஊர் __கல்லூர்
  15. பொல் + ஆங்கு _பொல்லாங்கு
  16. தொல் + உயிர்_தொல்லுயிர்
  17. பல் + உயிர் _பல்லுயிர்
  18. பல் + அவை_பல்லவை
  19. நல் + அவை _நல்லவை
  20. கல் + எழுத்து_கல்லெழுத்து
  21. நல் + ஓடை _நல்லோடை
  22. நல் + ஆடை_நல்லாடை
  23. பல் + இலை _பல்லிலை
  24. சொல் + ஆடல்__சொல்லாடல்
  25. பல் + ஊட்டம்_ பல்லூட்டம்
  26. பல் + இதழ்_பல்லிதழ்
  27. பல் + ஓடம்_பல்
  28. வில் + ஏர் _வில்லேர்
  29. கல் + அளை_கல்லளை
  30. தொல் +உருவம்_தொல்லுருவம்
  31. பல் + உருவம் _பல்லுருவம்
  32. கல் + உருவம் _கல்லுருவம்
  33. வல் + அது __வல்லது
  34. சொல் + அது __சொல்லது
  35. வல் + ஆண்மை _வல்லாண்மை
  36. சொல் + ஆண்மை _சொல்லாண்மை
  37. பல் + அது _பல்லது
  38. அல் + அது _ அல்லது
  39. வல் + ஒலி _வல்லொலி
  40. பல் + ஓசை _பல்லோசை

நிலைமொழித்திரிபு வகை 3

  • நிலைமொழியின் கடைசி எழுத்து_ள்_
  • வருமொழியின் முதல் எழுத்து

க,ச,ப,ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்று.

  • நிலைமொழித்திரிபு_ள்__ட் _ஆகும்

எடுத்துக்காட்டுகள்

  • கள் + குடி__கட்குடி
  • நாள் + காட்டி__நாள்காட்டி
  • புள் + சிறகு _புட்சிறகு

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=நிலைமொழித்_திரிபு&oldid=20635" இருந்து மீள்விக்கப்பட்டது