நிலா (சிற்றிதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

நிலா இலங்கை, கொழும்பிலிருந்து 1965ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இவ்விதழின் ஆசிரியர் மானா மக்கீன் ஆவார்.

உள்ளடக்கம்

இவ்விதழில் இலக்கிய ஆய்வுகள், கவிதைகள், கட்டுரைகள், கேள்வி பதில்கள், வாசகர் அரங்கம் போன்ற பல்சுவை அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

ஆதாரம்

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://tamilar.wiki/index.php?title=நிலா_(சிற்றிதழ்)&oldid=14751" இருந்து மீள்விக்கப்பட்டது