நிறைகுடம் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நிறைகுடம்
இயக்கம்முக்தா சீனிவாசன்
தயாரிப்புவி. ராமசாமி
முக்தா பிலிம்ஸ்
திரைக்கதைசோ
இசைவி. குமார்
நடிப்புசிவாஜி கணேசன்
வாணிஸ்ரீ
வெளியீடுஆகத்து 8, 1969
ஓட்டம்.
நீளம்4911 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நிறைகுடம் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "கண்ணதாசன் எழுதிக் கொடுத்தார்; நான் எழுதினேன்னு சொன்னாரு சோ! – 'நிறைகுடம்' 50 வருடம்... முக்தா சீனிவாசன் மகன் பேட்டி". Hindu Tamil Thisai. 8 August 2019. Archived from the original on 20 September 2021. பார்க்கப்பட்ட நாள் 18 August 2019.
  2. "J Mahendran: A legend who redefined Tamil cinema". Press Trust of India. 2 April 2019. Archived from the original on 20 September 2021. பார்க்கப்பட்ட நாள் 20 September 2021.
  3. "131-140". nadigarthilagam.com. Archived from the original on 25 February 2018. பார்க்கப்பட்ட நாள் 2014-08-27.
"https://tamilar.wiki/index.php?title=நிறைகுடம்_(திரைப்படம்)&oldid=34841" இருந்து மீள்விக்கப்பட்டது