நாவற்காடு
Jump to navigation
Jump to search
நாவற்காடு Navatkadu | |
|---|---|
கிராமம் | |
| ஆள்கூறுகள்: 9°43′N 80°15′E / 9.717°N 80.250°E | |
| நாடு | |
| மாகாணம் | வட மாகாணம் |
| மாவட்டம் | யாழ்ப்பாணம் |
| பிரதேச செயலர் பிரிவு | தென்மராட்சி |
நாவற்காடு என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது தென்மராட்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கொடிகாமத்திற்கு வடக்கே சுமார் 6 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 11". Retrieved 23 மார்ச்சு 2024.
