நார்கரேன்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
நார்கரேன்
படிமம்:Norcarane.png
படிமம்:Norcarane3D.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பைசைக்லோ[4.1.0] எப்டேன்
இனங்காட்டிகள்
286-08-8 Y
ChemSpider 8889 Y
InChI
  • InChI=1S/C7H12/c1-2-4-7-5-6(7)3-1/h6-7H,1-5H2 Y
    Key: WPHGSKGZRAQSGP-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C7H12/c1-2-4-7-5-6(7)3-1/h6-7H,1-5H2
    Key: WPHGSKGZRAQSGP-UHFFFAOYAG
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 9245
  • C1C2CCCCC12
பண்புகள்
C7H12
வாய்ப்பாட்டு எடை 96.17 g·mol−1
அடர்த்தி 0.914 கி/மி.லி
கொதிநிலை 116 முதல் 117 °C (241 முதல் 243 °F; 389 முதல் 390 K)
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.
Y verify (இது Y☒N ?)

நார்கரேன் அல்லது இருவளைய [4.1.0] எப்டேன் (Norcarane, or bicyclo[4.1.0]heptane) என்பது நிறமற்ற ஒரு நீர்மமாகும். சிம்மான்சு-சிமித் வினையின் மூலமாக இந்தச் சேர்மம் தயாரிக்கப்படுகிறது. இவ்வினையில் ஈரயோடோமீத்தேன் மற்றும் துத்தநாக- தாமிர இரட்டை , ஈரெத்தில் ஈதரில் உள்ள வளைய எக்சேன் மீது வினைபுரிகிறது.[1]

An example of the Simmons-Smith reaction
An example of the Simmons-Smith reaction

மேற்கோள்கள்

  1. Smith, R. D.; Simmons, H. E.. "Norcarane". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv5p0855. ; Collective Volume, vol. 5, p. 855
"https://tamilar.wiki/w/index.php?title=நார்கரேன்&oldid=414612" இலிருந்து மீள்விக்கப்பட்டது