நாம்சாய் மாவட்டம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
நாம்சாய் மாவட்டம்
Namsai
மாநிலம்அருணாசலப் பிரதேசம், இந்தியா
தலைமையகம்நாம்சாய்
மக்கட்தொகை(2015)
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

நாம்சாய் மாவட்டம், இந்திய மாநிலமான அருணாசலப் பிரதேசத்தின் மாவட்டங்களில் ஒன்று. இது லோகித் மாவட்டத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டது.[1]2014 ஆகத்து 15இல் லோகித் மாவட்டத்தின் உபபிரிவான நாம்சாய் பகுதி, தனி மாவட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இது அருணாசலப்பிரதேசத்தின் பதினெட்டாவது மாவட்டம் ஆகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் நாம்சாய் நகரம் ஆகும்.

சான்றுகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=நாம்சாய்_மாவட்டம்&oldid=414301" இலிருந்து மீள்விக்கப்பட்டது