நான்கு பெரிய கண்டுபிடிப்புகள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நான்கு பெரிய கண்டுபிடிப்புகள்
பண்டைய சீனம் 四大發明
நவீன சீனம் 四大发明
Literal meaningநான்கு பெரிய கண்டுபிடிப்புகள்

நான்கு பெரிய கண்டுபிடிப்புகள் (Four Great Inventions) எனப்படுபவை பண்டைய சீனாவின் கண்டுபிடிப்புகள் ஆகும். சீனப் பண்பாட்டில் இவற்றின் வரலாற்று முக்கியத்துவம் காரணமாக மற்றும் பண்டைய சீனாவின் முன்னேற்றமடைந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் சின்னங்களாக இவை கொண்டாடப்படுகின்றன.[1]

நான்கு பெரிய கண்டுபிடிப்புகள்:

இந்த நான்கு கண்டுபிடிப்புகள் உலகம் முழுவதும் நாகரிக வளர்ச்சியின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. எனினும் சில நவீனகால சீன அறிஞர்கள் வேறு சில கண்டுபிடிப்புகள் அதி நவீனமானது என்றும் சீன வரலாற்றின் மீது அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியவை என்றும் யூகிக்கின்றனர் – நான்கு பெரிய கண்டுபிடிப்புகள் கிழக்கு மற்றும் மேற்கு உலகத்திற்கு இடையிலான தொழில்நுட்ப தொடர்பை கோடிட்டு காட்டுவதற்கே சாதாரணமாக பயன்படுகின்றன என்கின்றனர்.[6]

மேற்கோள்கள்

  1. "The Four Great Inventions". China.org.cn. பார்க்கப்பட்ட நாள் 2007-11-11.
  2. "Four Great Inventions of Ancient China -- Compass". ChinaCulture.org. Archived from the original on 2007-04-09. பார்க்கப்பட்ட நாள் 2007-11-11.
  3. "Four Great Inventions of Ancient China -- Gunpowder". ChinaCulture.org. Archived from the original on 2007-08-28. பார்க்கப்பட்ட நாள் 2007-11-11. {{cite web}}: External link in |publisher= (help)
  4. "Four Great Inventions of Ancient China -- Paper". ChinaCulture.org. Archived from the original on 2007-10-18. பார்க்கப்பட்ட நாள் 2007-11-11. {{cite web}}: External link in |publisher= (help)
  5. "Four Great Inventions of Ancient China -- Printing". ChinaCulture.org. Archived from the original on 2007-08-25. பார்க்கப்பட்ட நாள் 2007-11-11. {{cite web}}: External link in |publisher= (help)
  6. "Do We Need to Redefine the Top Four Inventions?". Beijing Review (35). 2008-08-26. http://www.bjreview.com.cn/special/txt/2008-08/26/content_146777.htm. பார்த்த நாள்: 2008-11-04.