நாடு விருத்தம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

நாடு விருத்தம் என்னும் நூல் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று.

அரசனின் ஆளும் நாட்டின் வளத்தைச் சிறப்பித்து 10 விழுத்தப் பாடல்களால் இது பாடப்படும்.[1]

இவற்றையும் காண்க

அடிக்குறிப்பு

  1. எழில் குடை செங்கோல் நாடு ஊர் சிலை வாள்
    அணி வேல் பரி தந்தி இவற்றைத் தனியே
    அகவல் விருத்தம் ஈரைந்தின் மேவ
    உரைக்கின் அவ் அவ் விருத்தம் ஆகும்.பிரபந்த மரபியல் நூற்பா 17
"https://tamilar.wiki/index.php?title=நாடு_விருத்தம்&oldid=16837" இருந்து மீள்விக்கப்பட்டது