நாகநந்தினி
Jump to navigation
Jump to search
நாகநந்தினி | |
---|---|
இயக்கம் | ஜி. ஆர். நாதன் |
தயாரிப்பு | பி. வள்ளி நாயகம் பி. வி. என். புரொடக்ஷன்ஸ் |
இசை | ஜி. ராமநாதன் |
நடிப்பு | பாலாஜி தேவிகா |
வெளியீடு | பெப்ரவரி 10, 1961 |
நீளம் | 14964 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நாகநந்தினி 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி, தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ "Naga Nandini". Cinestaan. Archived from the original on 30 December 2017. பார்க்கப்பட்ட நாள் 30 December 2017.
- ↑ "தேவிகா: 2.பாலிருக்கும் பழமிருக்கும்...!". தினமணி. 27 August 2016. Archived from the original on 13 October 2020. பார்க்கப்பட்ட நாள் 22 July 2022.
- ↑ "1961 – நாகநந்தினி – பி.வி.என்.புரொடக்" [1961 – Naga Nandhini – B. V. N. Produc.]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 30 December 2017. பார்க்கப்பட்ட நாள் 30 December 2017.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)