நவ்தீப்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நவ்தீப்
Navdeep Pallapollu TeachAIDS.jpg
பிறப்புநவ்தீப் பள்ளபொலு
சனவரி 26, 1986 (1986-01-26) (அகவை 38)
ஐதராபாத்து, ஆந்திர பிரதேசம், இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2004–அறிமுகம்

நவ்தீப் (Navdeep) (பிறப்பு: 1986 சனவரி 26) ஒரு இந்தியத் திரைப்பட நடிகர். தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தமிழ் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களிலும் நடிக்கிறார்.[1] 2004ஆம் ஆண்டு ஜெய் என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 2005ஆம் ஆண்டு அறிந்தும் அறியாமலும் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார்.

ஆரம்ப வாழ்க்கை

நவ்தீப் ஜனவரி 26 1986ஆம் ஆண்டு ஐதராபாத்து, ஆந்திர பிரதேசம், இந்தியாவில் பிறந்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Mlogo.png
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/index.php?title=நவ்தீப்&oldid=21893" இருந்து மீள்விக்கப்பட்டது