நவகோணம்
Jump to navigation
Jump to search
| ஒழுங்கு நவகோணம் | |
|---|---|
படம் | |
| விளிம்புகள் மற்றும் உச்சிகள் | 9 |
| சிலாஃப்லி குறியீடு | {9} |
| கோஎக்சிட்டர்-டின்க்கின் படம் | |
| சமச்சீர் குலம் | இருமுகக் குலம் (D9) |
| உட்கோணம் (பாகை) | 140° |
| பண்புகள் | குவிவு, வட்டத்துக்குள் பலகோணம், சமபக்கம் கொண்டது, சமகோணமுடையது, விளிம்பு-கடப்புடையது |
வடிவவியலில் நவகோணம் (nonagon) என்பது ஒன்பது பக்கங்கள் கொண்ட ஒரு பலகோணம். சமபக்கங்களும் சம கோணங்களும் கொண்ட நவகோணம் ஒழுங்கு நவகோணம் அல்லது சீர் நவகோணம் எனப்படும். ஒழுங்கு நவகோணத்தின் ஓர் உட்கோணத்தின் அளவு 140°.
a -அளவு பக்கமுடைய நவகோணத்தின் பரப்பு:
வரைதல்
கவராயமும் நேர்விளிம்பும் கொண்டு துல்லியமாக ஓர் ஒழுங்கு நவகோணம் வரைய முடியாது என்றாலும் தோராயமாக வரையக்கூடிய முறைகள் உள்ளன. கீழே ஒழுங்கு நவகோணத்தின் நெருங்கிய தோராயவடிவம் வரைதலின் அசைபடம் தரப்பட்டுள்ளது. தோராய கோணப்பிழை அசைபடத்தில் உள்ளது.
மேற்கோள்கள்
- Weisstein, Eric W., "Nonagon", MathWorld.
வெளி இணைப்புகள்
- Properties of a Nonagon (with interactive animation)
- Nonagrams[தொடர்பிழந்த இணைப்பு]