நல்வரவு
Jump to navigation
Jump to search
நல்வரவு | |
---|---|
இயக்கம் | சார்லி மணியம் |
தயாரிப்பு | கே. என். நடராஜன் எஸ். வி. மூவீஸ் |
இசை | டி.சலபதி ராவ் |
நடிப்பு | முத்துராமன் புஷ்பலதா |
வெளியீடு | மார்ச்சு 5, 1964 |
நீளம் | 4388 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நல்வரவு 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சார்லி, மணியம் ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், புஷ்பலதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ↑
- ↑
- ↑ "Nalvaravu". Tamil Songs Lyrics. Archived from the original on 6 July 2022. பார்க்கப்பட்ட நாள் 22 January 2022.