நலம் நலமறிய ஆவல்
Jump to navigation
Jump to search
நலம் நலமறிய ஆவல் | |
---|---|
இயக்கம் | பி. ஜெயதேவி |
தயாரிப்பு | பி. ஹரிபிரசாத் துளசி ஆர்ட்ஸ் |
இசை | ஷியாம் |
நடிப்பு | மோகன் சரிதா |
வெளியீடு | ஏப்ரல் 27, 1984 |
நீளம் | 3883 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நலம் நலமறிய ஆவல் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஜெயதேவி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், சரிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
நடிகர்கள்
மேற்கோள்கள்
- ↑ FilmiClub. "Nalam Nalamariya Aaval (1984)". FilmiClub (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-03-14.