நம் நாடு (1949 திரைப்படம்)
நம் நாடு | |
---|---|
இயக்கம் | வி. சாந்தாராம் |
தயாரிப்பு | வி. சாந்தாராம் ராஜ்கமல் காலமந்திர் ஆப்னாதேஷ் |
கதை | திரைக்கதை வி. சாந்தாராம் கதை திவான்ஷர் கே. தாதே |
இசை | ஜி. கோவிந்தராஜுலு நாயுடு புருஷோத்தம் |
நடிப்பு | உமேஷ் ஷர்மா மன்மோகன் கிருஷ்ணா கே. தாதே ஆர். வி. ஈஸ்வர் புஷ்பா ஹன்ஸ் சுதா ஆப்தே விமலா திலோத்தமா |
வெளியீடு | சூலை 9, 1949 |
ஓட்டம் | . |
நீளம் | 15007 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நம் நாடு (Nam Naadu) 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. சாந்தாராம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படமாகும். அப்போது பிரபல பாடகியாக இருந்த புஷ்பா ஹானஸ் நாயகியாகவும், உமேஷ் சர்மா, சந்திரசேகர், கேசவ் ராவ், ததே மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது இந்தியா பாக்கித்தான் பிரிவினையின் பின்னணியில், கருப்புச் சந்தையை மையமாக கொண்டதாக உருவாக்கபட்டது. விடுதலை அடைந்த பிறகு இந்தியா எதிர்கொண்ட சிக்கல்களையும் பேசுவதாக இப்படம் இருந்தது.[1][2][3]
இந்தியி்ல் வி. சாந்தாராம் இயக்கிய அப்னாதேஷ் என்ற படத்தின் தமிழ் வடிவமே நம் நாடு படமாகும். இப்படத்தின் இந்தி பதிப்பிற்கு புருஷோத்தம் இசையமைத்தார். ஆனால் தமிழ்ப் பதிப்பிற்கு ஜி. கோவிந்தராயுலு இசையமைத்தார். தமிழ் படத்திற்கு பாடல்களை இராஜகோபால ஐயர் எழுத, பாடல்களை எம். எல். வசந்தகுமாரி, சு. ராஜம் qhs'xmf jiips பாடினார். இப்படம் தெலுங்கிலும் வெளியானது. தமிழில் சுமாரான வெற்றியைப் பெற்றது.[4]
மேற்கோள்கள்
- ↑ Kavita Daiya (2011). Violent Belongings: Partition, Gender, and National Culture in Postcolonial India. Temple University Press. பக். 88. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-59213-744-2. https://books.google.com/books?id=P7a-FuiMcTYC&pg=PA88.
- ↑ "Apna Desh (1945)". Hindi Geetmala. http://hindigeetmala.net/movie/apna_desh_1949.htm. பார்த்த நாள்: 6 February 2015.
- ↑ "Apna Desh 1949". Alan Goble. http://www.citwf.com/film18028.htm. பார்த்த நாள்: 6 February 2015.
- ↑