நம்பினால் நம்புங்கள்
Jump to navigation
Jump to search
நம்பினால் நம்புங்கள் | |
---|---|
இயக்கம் | எம். எஸ். கோபுநாத் |
தயாரிப்பு | ராஜேசுவரி அம்மாள் |
கதை | ஸ்ரீராம் |
இசை | கங்கை அமரன் |
நடிப்பு | சிவகுமார், சரிதா, சுரேஷ், சத்யராஜ், சோ, தேங்காய் சீனிவாசன், வி. கே. ராமசாமி, உசிலைமணி, ஸ்ரீசாந்தி, லோரி, காந்திமதி, சி.ஆர்.ராஜகுமாரி, ஜெயவாணி, சரோஜா, ஒருவிரல் கிருஷ்ணாராவ், மாஸ்டர் சுரேஷ், மாஸ்டர் ராஜூ, மாஸ்டர் எஸ்.விஜய்சங்கர், வி. கோபாலகிருஷ்ணன், ஏ.ஆர்.எஸ், செல்வகுமார், லூஸ் மோகன், ஐ.எஸ்.ஆர், மாலி, மணி, ஜெயஹரி, திடீர் கன்னையா, வெள்லை சுப்பையா, ஜெகதீஷ், ரி.கே.கண்ணா, சுப்பையா, கன்னையா, பாஸ்கர், முத்து, ஏர்னெஸ்ட், சுந்தர்குமார், புருஷோத்தமன், எம்.எஸ்.கோபிநாத் |
வெளியீடு | 1982 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நம்பினால் நம்புங்கள் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம்.எஸ்.கோபிநாத்தின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சரிதா, சத்யராஜ், சோ மற்றும் பலரும் நடித்திருந்தனர். வாலியின் பாடல்களுக்கு கங்கை அமரன் இசையமைத்திருந்தார்.