நமீதா பிரமோத்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நமீதா பிரமோத்
Namitha Pramod
Namitha pramod.JPG
பிறப்பு19 செப்டம்பர் 1996 (1996-09-19) (அகவை 28)[1][2]
திருவனந்தபுரம், கேரளம், இந்தியா
கல்விகர்மேல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருவனந்தபுரம்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2011–தற்போது வரை
பெற்றோர்பிரமோத் (தந்தை), இந்து (தாய்)

நமீதா பிரமோத் என்பவர் மலையாளத் திரைப்பட நடிகை ஆவார்.[3] டிராபிக் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கினார்.[4]

திரைத் துறை

இவர் வேளாங்கண்ணி மாதாவு, என்றெ மானச புத்ரி, அம்மே தேவி உள்ளிட்ட திரைத் தொடர்களில் நடித்தார்.[5][6] இவர் குஞ்சாக்கோ போபனுடன் புள்ளிப்புலிகளும் ஆட்டின்குட்டியும் என்ற திரைப்படத்தில் நடித்தார்.[7]

சான்றுகள்

  1. "{{{title}}}". குஞ்சாக்கோ போபன்; நமீதா பிரமோத்; லிஜின் ஜோஸ். Hello Namasthey. மழவில் மனோரமா, கொச்சி. Event occurs at 30 minutes.அணுகப்பட்டது 30 March 2014.
  2. "{{{title}}}". குஞ்சாக்கோ போபன்; நமீதா பிரமோத். Star Ragging. Kairali TV, திருவனந்தபுரம். Event occurs at 20 minutes.அணுகப்பட்டது 26 August 2013.
  3. "എന്നെ വിട്ടുപോകാത്ത താമര , Interview – Mathrubhumi Movies". Mathrubhumi.com. 5 November 2012 இம் மூலத்தில் இருந்து 7 ஜனவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140107004629/http://www.mathrubhumi.com/movies/interview/314694/. பார்த்த நாள்: 24 June 2014. 
  4. "Movies | Interviews |". Manorama Online இம் மூலத்தில் இருந்து 19 மார்ச் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140319014921/http://www.manoramaonline.com/cgi-bin/MMOnline.dll/portal/ep/malayalamContentView.do?contentId=14702056&programId=1073752204&channelId=-1073750705&BV_ID=@@@&tabId=3. பார்த்த நாள்: 24 June 2014. 
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2012-07-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120711035442/http://www.deccanchronicle.com/tabloid/kochi/namitha-pramod-plays-fisherwoman-503. 
  6. "സാധാരണ ജീവിതമാണ് ഇഷ്ടം". mangalam.com. 11 June 2013. http://www.mangalam.com/mangalam-varika/65293. பார்த்த நாள்: 24 June 2014. 
  7. "നമിത റോക്‌സ്‌ , Interview – Mathrubhumi Movies". Mathrubhumi.com. 18 April 2013 இம் மூலத்தில் இருந்து 24 அக்டோபர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141024234532/http://www.mathrubhumi.com/movies/interview/354791/. பார்த்த நாள்: 24 June 2014. 

இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=நமீதா_பிரமோத்&oldid=22963" இருந்து மீள்விக்கப்பட்டது