நதி (கொழும்பு இதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

நதி இலங்கை கொழும்பிலிருந்து 2000ஆண்டுகளில் வெளிவந்த ஒரு கலை இலக்கிய இதழாகும். இதன் முதல் இதழ் ஏப்ரல் மே இதழாக 2007ல் வெளிவந்தது. தனிப் பிரதியொன்றின் விலை 45 ரூபாவாகும்.

உள்ளடக்கம்

பல்துறை அம்சங்களைக் கொண்ட இதழாக இது விளங்கியது. நாடுகள் அறிமுகம், சிறுவர் பகுதி, சர்வதேச தினங்கள், சிறுகதைகள், அரசியல் கட்டுரைகள், திரைப்பட விமர்சனங்கள், துணுக்குகள், கவிதைகள், விளையாட்டுக் கட்டுரைகள், உலக சாதனையாளர்கள் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

"https://tamilar.wiki/index.php?title=நதி_(கொழும்பு_இதழ்)&oldid=14912" இருந்து மீள்விக்கப்பட்டது