நடிகை (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
நடிகை | |
---|---|
இயக்கம் | டி. ஜானகிராம் |
இசை | ஜி. கே. வெங்கடேஷ் |
நடிப்பு | கொட்டாரக்கரா ஸ்ரீதரன் நாயர் மிஸ் குமாரி அரன்முல பொன்னம்மா வைக்கம் ராஜு |
படத்தொகுப்பு | பி. ஜி. மோகன் |
வெளியீடு | 1951 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகை 1951 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] சேச்சி என்ற மலையாளப் படத்தின் தமிழ்ப் பதிப்பான இத் திரைப்படத்தை டி. ஜானகிராம் இயக்கியிருந்தார். கொட்டாரக்கரா ஸ்ரீதரன் நாயர், மிஸ் குமாரி ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இத் திரைப்படத்துக்கு ஜி. கே. வெங்கடேஷ் இசையமைத்திருந்தார். அவர் இசையமைத்த முதல் திரைப்படம் இதுவே.[2]
இத்திரைப்படத்தில் நடித்த வைக்கம் ராஜு, அந்நாளைய பிரபல பாடகி வைக்கம் சரஸ்வதியின் சகோதரராவார். இப்படத்தில் நடித்தபின் உடல் நலம் குன்றி காலமானார்.
மேற்கோள்கள்
- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். Archived from the original on 2020-06-25. பார்க்கப்பட்ட நாள் 2022-04-21.
{{cite book}}
: Text "[" ignored (help) - ↑ "Chechi 1950". Archived from the original on 2020-07-15. பார்க்கப்பட்ட நாள் 2020-07-15.