நக்கீரன் சொல்கிறேன் (இசைத்தட்டு)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
நக்கீரன் சொல்கிறேன் என்பது 2011 மலேசியக் கலைஞர் நக்கீரன் வெளியிட்ட ஒரு தமிழ் இசைத்தட்டு ஆகும். இதுவே இவரது முதலாவது இசைத்தட்டு ஆகும். இந்த இசைத்தட்டில் பல நாட்டுக் கலைஞர்களின் படைப்புக்களும் இடம்பெறுகின்றன.
பாடல்கள்
- செல்லமே
- பயணம்
- கனவே
- தோழா ஆடவா
- செல்லமே (ஆங்கிலம்)
- எழுந்திடு
- இணைந்தோம்
- என்னைப் பார்
- நக்கீரன் சொல்கிறேன்
- திருமணம்
வெளி இணைப்புக்கள்
- www.nakkeeranmusic.com பரணிடப்பட்டது 2013-10-07 at the வந்தவழி இயந்திரம்
- செல்லமே