த. வேலு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
த. வேலு
இயற்பெயர்/
அறியும் பெயர்
த. வேலு
கல்வி இளங்கலை
கல்வி நிலையம் நந்தனம் கலைக்கல்லூரி , சென்னை
பெற்றோர் கோ. தரணி சிங்
துணைவர் திருமதி. சுசீலா


த. வேலு (Dha. Velu) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர்  2021 ஆம் ஆண்டில்  நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், திமுக வேட்பாளராக மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியிலிருந்து போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகி உள்ளார்.[1]

மேற்கோள்கள்

  1. "16th Assembly members". assembly.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-02-12.
"https://tamilar.wiki/index.php?title=த._வேலு&oldid=27481" இருந்து மீள்விக்கப்பட்டது