த. சோணையா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
த. சோணையா
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1971–1976
முன்னையவர்கே. சீமைச்சாமி
பின்னவர்வி. எம். சுப்பிரமணியன்
தொகுதிமானாமதுரை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 செப்டம்பர் 1943 (1943-09-01) (அகவை 82)
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
வாழிடம்மானாமதுரை, தமிழ்நாடு,  இந்தியா
தொழில்அரசியல்வாதி
சமயம்இந்து

த. சோணையா (T. Soniah) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் மானாமதுரை சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1971 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

வகித்த பதவிகள்

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1971 மானாமதுரை திமுக 55.41[2]

மேற்கோள்கள்

  1. "1971 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. Retrieved 2016-07-28.
  2. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1971. Madras-9: Tamil Nadu Legislative Assembly Secretariat. January 1972. p. 374.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=த._சோணையா&oldid=385881" இலிருந்து மீள்விக்கப்பட்டது