தோழன் (இதழ்)
Jump to navigation
Jump to search
தோழன் இந்தியா, திருச்சியிலிருந்து 1939 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும்.
ஆசிரியர்
- கே. ஏ. அமீது
உள்ளடக்கம்
இவ்விதழ் வாரச் செய்திகளின் தொகுப்பாக அமைந்திருந்தது. இலக்கிய ஆக்கங்களையும் தாங்கியிருந்தது.